Sunday, December 22, 2024
Homeசினிமாஉலகளவில் GOAT 16 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

உலகளவில் GOAT 16 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா


GOAT

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான முதல் படமும் இதுவே ஆகும். மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

உலகளவில் GOAT 16 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thalapathy Vijay Goat Movie Box Office

பிரஷாந்த், லைலா, பிரபு தேவா, சினேகா என 90ஸ் நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

ஒரு பக்கம் இப்படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், வசூல் ரீதியாக முதல் நாளில் இருந்தே பட்டையை கிளப்பி வருகிறது GOAT.

வசூல் 

இந்த நிலையில் உலகளவில் 16 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, GOAT படம் உலகளவில் 16 நாட்களில் ரூ. 410 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

உலகளவில் GOAT 16 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thalapathy Vijay Goat Movie Box Office

இனி வரும் நாட்களில் GOAT படத்தின் வசூல் எந்த அளவிற்கு உச்சத்தை தொடும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments