இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
அவர் தற்போது AI பற்றி அளித்த பேட்டி வைரல் ஆகி இருக்கிறது.
AI பற்றி காட்டம்
நான் உயிரோடு இருக்கும் பாடகர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பேன், அப்படி எவ்வளவு பேர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.
எதற்காக இறந்த பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவர் கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.