Sunday, December 22, 2024
Homeசினிமாஎனக்கு விஜய் டிவி தான் முக்கியம்.. சன் டிவி, வெங்கடேஷ் பட் அழைத்தும் போகாத குரேஷி

எனக்கு விஜய் டிவி தான் முக்கியம்.. சன் டிவி, வெங்கடேஷ் பட் அழைத்தும் போகாத குரேஷி


விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் டாப் குக் டூப் குக் ஷோவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

குக் வித் கோமாளி நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தான் இந்த ஷோவை நடத்தி வருகிறார். பல கோமாளிகள் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவி இருக்கின்றனர்.

குரேஷி

குக் வித் கோமாளியில் முக்கிய பிரபலமாக இருந்த குரேஷியையும் வந்துவிடும்படி வெங்கடேஷ் பட் மற்றும் மீடியா மேசன்ஸ் நிறுவனம் அழைத்தார்களாம்.


ஆனால் தனக்கு ஆரம்பகாலத்தில் இருந்தே ஆதரவாக இருந்து வரும் விஜய் டிவி தான் எனக்கு முக்கியம் என சொல்லி வர முடியாது என மறுத்துவிட்டாராம். 

எனக்கு விஜய் டிவி தான் முக்கியம்.. சன் டிவி, வெங்கடேஷ் பட் அழைத்தும் போகாத குரேஷி | Cwc Kuraishi Rejected Sun Tv Offer For Vijay Tv

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments