Thursday, April 3, 2025
Homeசினிமாஎனது பாடிகாட் இவர் தான்.. குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி சொன்ன நபர் யார்...

எனது பாடிகாட் இவர் தான்.. குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி சொன்ன நபர் யார் தெரியுமா?


சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அறிமுகமானவர் சிவாங்கி. இதன்பின், குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ஷிவாங்கிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

மேலும், சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

யார் தெரியுமா? 

இந்நிலையில், சன் டிவியில் தற்போது நானும் ரெளடிதான் என்று பெரியோர் முதல் சிறுவர்கள் வரை கவரும் வகையில் புதிய நிகழ்ச்சி ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது சிவாங்கி தனது பாடிகாட் இவர் தான் என ஒரு குட்டி குழந்தையை காண்பித்து விளையாடுகிறார்.

அப்போது அந்த சிறுவன் சிவாங்கியின் பேச்சை கண்டுகொள்ளாமல் தூங்கி வழிகிறான். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

எனது பாடிகாட் இவர் தான்.. குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி சொன்ன நபர் யார் தெரியுமா? | Cooku With Comali Fame Sivaangi As Host

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments