Friday, March 14, 2025
Homeசினிமாஎன்னை எதுக்கு தொட்ட.. பிக் பாஸில் பொங்கிய தீபக்! ஷாக் ஆன பெண் போட்டியாளர்

என்னை எதுக்கு தொட்ட.. பிக் பாஸில் பொங்கிய தீபக்! ஷாக் ஆன பெண் போட்டியாளர்


பிக் பாஸ் 8வது சீசனில் தற்போது புது வைல்டு கார்டு போட்டியாளர்கள் 6 பேர் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் செய்யும் விஷயங்களால் பெரிய மாற்றம் பழைய போட்டியாளர்களிடம் காணப்படுகிறது.

இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களது கடந்து வந்த பாதை பற்றி கதை சொல்ல வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சௌந்தர்யாவை திட்டிய தீபக்

இந்நிலையில் நேற்றய எபிசோடில் சௌந்தர்யா, ஜெப்ரி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் கலர் நகை விளையாட்டை விளையாடி கொண்டு இருக்கின்றனர்.

அப்போது பிங்க் நிறத்தை தொட வேண்டுமே என சௌந்தர்யா வேகமாக சென்று தீபக் சட்டையில் இருக்கும் பிங்க் நிற எழுத்துக்களை தொடுகிறார்.

ஆனால் அதற்கு தீபக் கடும் கோபமாகி அவரை திட்டுகிறார். ‘என் பர்மிஷன் இல்லாம எப்படி என்னை தொடுவ. உனக்கு manners இல்லையா’ என திட்டி தீர்த்துவிட்டார்.

அதை கேட்டு சௌந்தர்யா ஷாக் ஆகி விட்டார்.
 

என்னை எதுக்கு தொட்ட.. பிக் பாஸில் பொங்கிய தீபக்! ஷாக் ஆன பெண் போட்டியாளர் | Deepak Scolds Soundarya Bigg Boss 8 For Touching

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments