Thursday, December 26, 2024
Homeசினிமாஒரே ஒரு பாடல்.. மூன்று மடங்கு சம்பளம் வாங்கும் தமன்னா! அதிர்ச்சியில் மற்ற ஹீரோயின்கள்

ஒரே ஒரு பாடல்.. மூன்று மடங்கு சம்பளம் வாங்கும் தமன்னா! அதிர்ச்சியில் மற்ற ஹீரோயின்கள்


சமீபத்தில் பாலிவுட்டில் ரிலீஸ் ஆன Stree 2 படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது.

ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் இந்த படம் 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் 228 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.


தமன்னா சம்பளம்

இந்த படத்தில் “ஆஜ் கி ராத்” என்ற பாடலுக்கு அதிக கவர்ச்சியாக நடிகை தமன்னா டான்ஸ் ஆடி இருந்தார். அதுமட்டுமின்றி ஒரு சின்ன கேமியோ ரோலில் தோன்றி இருந்தார்.

அதற்காக அவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது. ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளமா என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

ஒரு பாடல்களுக்கு கவர்ச்சியாக ஆடுவதில் பெயர்பெற்ற மற்றொரு நடிகையான நோரா படேஹி வாங்கும் சம்பளத்தை விட தமன்னா 3 மடங்கு சம்பளம் வாங்குகிறாராம். தமன்னா ஆடினால் வடஇந்தியா தொடங்கி
தென்னிந்தியாவிலும் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆவது குறிப்பிடத்தக்கது.  

Tamannaah hot in Aaj Ki Raat song

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments