நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பாலிவுட் மட்டுமின்றி தமிழிலும் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.
அவர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை எடுத்து இருக்கின்றார்.
ஒல்லி லூக்
போனி கபூர் கடந்த சில மாதங்களில் தனது எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருக்கிறார்.
அவரது லேட்டஸ்ட் லுக் நீங்களே பாருங்க.