மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பின் பிரவீன் பென்னட் இயக்க சுவாமிநாதன்-லட்சுமி பிரியா ஜோடியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
Contract விஷயம் காவேரி வீட்டில் தெரிய அவரது அம்மா எடுத்த முடிவால் விஜய்யை பிரிந்து இருக்கிறார்.
இவர்கள் எப்போது எப்படி இணையப்போகிறார்கள் என்பது பெரிய கேள்விக் குறியாக உள்ளது.
புரொமோ
இந்த நிலையில் மகாநதி சீரியலின் கியூட்டான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் காவேரி கர்ப்பமாக இருப்பதாக சந்தேகப்பட்டு செக் செய்கிறார்.
அதில் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியாக மிகவும் சந்தோஷப்பட்டு விஜய்யிடம் கூற போன் செய்கிறார். இதோ அழகான புரொமோ,