Sunday, December 22, 2024
Homeசினிமாகல்கி 2898 AD இரண்டாம் பாகம்.. இவ்வளவு முடிந்துவிட்டதா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர்

கல்கி 2898 AD இரண்டாம் பாகம்.. இவ்வளவு முடிந்துவிட்டதா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர்


கல்கி 2898 AD படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. எதிர்பார்த்த அளவுக்கு வசூலும் குவிந்து வருகிறது என்பதால், இந்த படம் 1000 கோடி வசூலை தொடுமா என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கல்கி 2898 AD முதல் பாகத்தில் கமல்ஹாசனுக்கு குறைந்த அளவே காட்சிகள் இருந்தது. எனக்கு இரண்டாம் பாகத்தில் தான் வேலை என அவர் பேட்டி கொடுத்திருப்பது அடுத்த பார்ட் மீது எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.

60% ஓவர்

ஏற்கனவே கல்கி 2898 AD படத்தி இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் 60% முடிவடைந்து விட்டது, இன்னும் சில முக்கிய பகுதிகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டி இருக்கிறது என தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.

ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யவில்லை எனவும் அவர் கூறி இருக்கிறார். இருப்பினும் அடுத்த வருடம் நிச்சயம் கல்கி 2898 AD ரிலீஸ் ஆகலாம் என ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை கூறி வருகின்றனர். 

கல்கி 2898 AD இரண்டாம் பாகம்.. இவ்வளவு முடிந்துவிட்டதா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர் | Kalki 2898 Ad Shooting 60 Over Producer

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments