Wednesday, October 23, 2024
Homeசினிமாகல்கி 2898 AD திரைப்படத்திற்காக பிரபாஸ் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

கல்கி 2898 AD திரைப்படத்திற்காக பிரபாஸ் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா


கல்கி 2898 AD

பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸுக்கு எதிர்பார்த்த மாபெரும் வெற்றி கிடைக்கவில்லை. அந்த வெற்றியை தொடர்ந்து கல்கி 2898 AD திரைப்படம் கொடுத்துள்ளது என சொல்லப்படுகிறது.


நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து கமல் ஹாசன். அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் நேற்று வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளே இப்படம் உலகளவில் ரூ. 175 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம் 


இந்த நிலையில், வசூல் வேட்டையாடி வரும் கல்கி 2898 AD திரைப்படத்திற்காக நடிகர் பிரபாஸ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இப்படத்தில் நடிக்க ரூ. 80 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

கல்கி 2898 AD திரைப்படத்திற்காக பிரபாஸ் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Prabhas Salary In Kalki 2898 Ad Movie

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments