Saturday, October 19, 2024
Homeசினிமாகவின் வேண்டாம்.. பிச்சைகாரனாக அந்த ஹீரோவை நடிக்க வைக்க நினைத்தேன்: நெல்சன்

கவின் வேண்டாம்.. பிச்சைகாரனாக அந்த ஹீரோவை நடிக்க வைக்க நினைத்தேன்: நெல்சன்


நடிகர் கவின் தற்போது பிச்சைக்காரனாக நடித்து இருக்கும் பிளடி பெக்கர் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி இருந்தது. ஒரு பிச்சைகாரணம் ஒரு அரண்மனைக்குள் சென்று வில்லனிடம் சிக்கிக்கொள்வது போல தான் கதை இருந்தது.

இந்த படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து இருக்கிறார்.

தனுஷ்

முதலில் இந்த ரோலுக்கு நடிகர் தனுஷ் தான் வேண்டும் என கூறினேன். ஆனால் கவின் தான் நடிக்க வேண்டும் என இயக்குனர் சிவபாலன் உறுதியாக இருந்தார்.

தற்போது படத்தை பார்க்கும்போது தான் கவின் வேணாம் என நான் சொன்னது பெரிய தவறு என்பது புரிந்தது என நெல்சன் கூறி இருக்கிறார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments