சித்திக் இயக்கத்தில் விஜய், அசின் உள்ளிட்ட பலர் நடித்த படம் காவலன். அதில் அசின் தோழியாக நடித்து இருப்பார் மித்ரா குரியன்.
படத்தின் கிளைமாக்சில் அவர் ரோல் மூலமாக தான் பெரிய ட்விஸ்ட் இருக்கும். நடிகை நயன்தாராவின் தூரத்து சொந்தம் அவர் என்றும் கூறப்படுகிறது.
மித்ரா குரியன் லேட்டஸ்ட் போட்டோ
2015ல் இசையமைப்பாளர் வில்லியம் பிரான்சிஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் மித்ரா குரியன். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
நடிகை மித்ரா குரியன் லேட்டஸ்ட் போட்டோ இதோ.