Thursday, September 19, 2024
Homeசினிமாகுக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷோயா போட்ட பதிவுகள்... இதோ

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷோயா போட்ட பதிவுகள்… இதோ


குக் வித் கோமாளி 5

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி 5.

சமையல்+காமெடி என கலகலப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது.

4 சீசன்களில் இல்லாத விஷயங்கள் இந்த 5வது சீசனில் உள்ளது, இயக்குனர், தயாரிப்பாளர், புதிய கோமாளிகள், என நிறைய விஷயங்கள் இதில் புதியது.

ஆரம்பத்தில் 5வது சீசன் பிக்கப் ஆக நேரம் எடுத்தாலும் இப்போது நன்றாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.


ஷோயா


இந்த நிலையில் குக் வித் கோமாளி 5வது சீசனில் இருந்து கடந்த வார எபிசோடில் ஷாலின் ஷோயா எலிமினேட் ஆகியுள்ளார். அவர் வெளியேறியதற்கு ரசிகர்கள் பலரும் சோகமான கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

அதேபோல் தான் எலிமினேட் ஆனதற்கு ரசிகர்கள் பதிவிட்ட வீடியோ பதிவுகளை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நிறைய பதிவு செய்துள்ளார். அதில் ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தை தான் தெரிவித்து வருகிறார்கள். 

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷோயா போட்ட பதிவுகள்... இதோ | Shaalin Zoya After Elimination In Cwc5

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments