Sunday, March 16, 2025
Homeசினிமாகேங்ஸ்டர் பட ரசிகர்களா நீங்கள்.. அப்போ கண்டிப்பாக முரா படத்தை மிஸ் பண்ணிடாதீங்க

கேங்ஸ்டர் பட ரசிகர்களா நீங்கள்.. அப்போ கண்டிப்பாக முரா படத்தை மிஸ் பண்ணிடாதீங்க


முஹம்மது முஸ்தபா

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவர் முஹம்மது முஸ்தபா. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த கப்பேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

முரா

இதனை தொடர்ந்து முஹம்மது முஸ்தபா இயக்கத்தில் கடந்த 8ஆம் தேதி வெளியான திரைப்படம் முரா. இப்படத்தில் சூரஜ் வெஞ்சரமூடு, பார்வதி மாலா, ஹிருது ஹாரூன், கனி குசுருதி, கண்ணன் நாயர் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

கேங்ஸ்டர் பட ரசிகர்களா நீங்கள்.. அப்போ கண்டிப்பாக முரா படத்தை மிஸ் பண்ணிடாதீங்க | Dont Miss This Gangster Film Mura

ரவுடிசம் குறித்து இதுவரை பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், நான்கு இளைஞர்களை வைத்து இப்படத்தில் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்தில் இயக்கியுள்ளார் இயக்குனர் முஹம்மது முஸ்தபா.

கடந்த வாரம் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூரஜ் வெஞ்சரமூடு முதல் லேடி தாதாவாக நடித்திருந்த பார்வதி மாலா வரை அனைவரும் நடிப்பில் அசத்தியுள்ளார்களாம்.

கேங்ஸ்டர் பட ரசிகர்களா நீங்கள்.. அப்போ கண்டிப்பாக முரா படத்தை மிஸ் பண்ணிடாதீங்க | Dont Miss This Gangster Film Mura

மேலும் ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என டெக்னீக்கள் விஷயங்களிலும் இப்படம் சிறந்து விளங்குகிறது என சொல்லப்படுகிறது. கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டிய படம் முரா. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments