Friday, October 18, 2024
Homeசினிமாகைதி பட நடிகர் அர்ஜுன் தாஸ் காதலி உடன் இருக்கும் போட்டோ.. இணையத்தில் வைரல்

கைதி பட நடிகர் அர்ஜுன் தாஸ் காதலி உடன் இருக்கும் போட்டோ.. இணையத்தில் வைரல்


கைதி படத்தில் வில்லனாக மிரட்டியவர் அர்ஜுன் தாஸ். அவர் அதற்கு பிறகு மாஸ்டர், அந்தகாரம், விக்ரம், ரசவாதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

அவரது குரலுக்கே அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அவர் மாறி இருக்கிறார்.

காதலி போட்டோ

தற்போது அர்ஜுன் தாஸ் தனது காதலி உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.


அந்த போட்டோ வைரலாகும் நிலையில் அந்த பெண் யார் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். போட்டோவை பாருங்க.

 

Gallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments