நெப்போலியன்
முறுக்கு மீசை, உயரம் கிராமத்து பாஷையில் பேசி கலக்கி தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் நெப்போலியன்.
80களில் சினிமாவில் களமிறங்கியவர் அப்படியே அரசியல் பக்கமும் வந்தவர் அதிலும் கலக்கி வந்தார். கடந்த சில மாதங்களாகவே நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமண பேச்சுகள் தான் அதிகம் இருந்தன.
போட்டோஸ்
இன்று (நவம்பர் 7) ஜப்பானில் படு கோலாகலமாக நெப்போலியன் மகன் தனுஷின் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
திருமண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடிக்கு மனதார வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Actor Napolean’s son Dhanush Marriage
Best Wishes to the Couple
pic.twitter.com/RmIkNmYQTn
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 7, 2024