Thursday, March 13, 2025
Homeசினிமாகோலாகலமாக நடந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

கோலாகலமாக நடந்த நடிகை ரம்யா பாண்டியனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி


ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு போட்டோ ஷுட் மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன். 

அதன்பின் நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகள், படங்கள் என நடித்து வந்தவர் யோகா ஆசிரியர் லவல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

அண்மையில் இவர்களுக்கு சென்னையில் கோலாகலமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதோ நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்களின் புகைப்படங்கள், 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments