பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற ஏராளமான படங்களில் நடித்தவர் ஜெனிலியா. அவர் 16 வயதிலேயே நடிக்க வந்துவிட்டார்.
கியூட் லுக், பேச்சு என ரசிகர்களை கவர்ந்த அவர் 2012ல் ஹிந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது பல வருடங்கள் கழித்து சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் ஜெனிலியா.
லேட்டஸ்ட் போட்டோ
தற்போது ஜெனிலியாவுக்கு 36 வயதாகிறது. அவர் மஞ்சள் நிற உடையில் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சச்சின் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இருக்கீங்களே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
போட்டோக்கள் இதோ.