சிறகடிக்க ஆசை
தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.
இப்போது கதையில் சத்யா பிறந்தநாள், இதனால் முத்து-மீனா இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
முத்துவிடம் மீனா, சத்யா பிறந்தநாள் விஷயம் கூறியதும், நீ போக வேண்டாம், உன் பேச்சை கூட அவர் கேட்பது இல்லை, பிறகு ஏன் அவனுக்காக யோசிக்கிற.
நீங்கள் இதுபோல் அவர் மதிக்கவில்லை என்றாலும் விழுந்து விழுந்து கவனிப்பதால் தான் அவர் திருந்தாமல் சுற்றுக்கொண்டு இருக்கிறான் என கூறுகிறார்.
முத்து வேண்டாம் என்று கூறியும், மீனா சத்யா பிறந்தநாள் விழாவிற்கு செல்கிறார். ஸ்ருதியும், முத்து யார் இதை சொல்ல நீங்கள் உங்கள் தம்பி பிறந்தநாளுக்கு போங்க என்று கூறுகிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.
நாளைய புரொமோ
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், குடித்துவிட்டு வந்த முத்து, மீனாவிடம் என் பேச்சை கேட்டவில்லை, நான் யார் உனக்கு என்னை நீ ஏன் மதிக்க போற. நீ கீழே தூங்கு என மீனாவுடன் சண்டையில் ஈடுபடுகிறார்.