Sunday, September 8, 2024
Homeசினிமாசந்திரமுகி படத்தில் வடிவேலு மனைவியாக நடித்தவரை நியாபகம் இருக்கா?.. மகன், மகள் என குடும்ப போட்டோ

சந்திரமுகி படத்தில் வடிவேலு மனைவியாக நடித்தவரை நியாபகம் இருக்கா?.. மகன், மகள் என குடும்ப போட்டோ


சந்திரமுகி

தமிழ் சினிமாவில் கடந்த 2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி.

மேலும் இப்படத்தில் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், மாளவிகா, வினீத் என பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

திரையரங்களில் பல நாட்கள் ஓடி மாஸ் வசூல் வேட்டை நடத்திய இப்படத்தின் 2ம் பாகம் ராகவா லாரன்ஸ்-கங்கனா நடிப்பில் தயாராகி வெளியாகி இருந்தது, ஆனால் முதல் பாகம் அளவு பெரிய அளவில் ரீச் பெறவில்லை.


சொர்ணம்

இந்த படத்தில் காமெடி காட்சிகளும் மிகவும் ஹைலைட்டாக இருக்கும். அப்படி வடிவேலு மனைவியாக காமெடி காட்சியில் நடித்து பிரபலம் ஆனவர் தான் சொர்ணா மேத்யூ.

இந்த படத்தில் சொர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அழகான மனைவி என்பதால், அவரை யாரும் பார்த்திடாதபடி, சொர்ணாவின் பின்னாடியே சுற்றிக்கொண்டு இருப்பார் வடிவேலு.

சந்திரமுகி படத்தில் வடிவேலு மனைவியாக நடித்தவரை நியாபகம் இருக்கா?.. மகன், மகள் என குடும்ப போட்டோ | Chandramukhi Movie Fame Suvarna Family Photo

சொர்ணா மேத்யூ, தாய் மனசு என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க அறிமுகமானவர் மாயாபஜார், கோகுலத்தில் சீதை, பெரியதம்பி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கணவர், குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ள சொர்ணாவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ அவரது அழகிய குடும்ப போட்டோ, 

சந்திரமுகி படத்தில் வடிவேலு மனைவியாக நடித்தவரை நியாபகம் இருக்கா?.. மகன், மகள் என குடும்ப போட்டோ | Chandramukhi Movie Fame Suvarna Family Photo



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments