சன் டிவியின் சுந்தரி சீரியலில் அனு என்ற ரோலில் நடித்து வந்தவர் ஸ்ரீகோபிகா. அவர் அந்த சீரியல் முடிந்த பிறகு அவர் அன்பே வா சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவு அடைந்தது.
இந்நிலையில் நடிகை ஸ்ரீகோபிகா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கிறது என அறிவித்து இருக்கிறார்.
நிச்சயதார்த்தம்
நடிகர் வைசாக் ரவி என்பவரை கடந்த 8 வருடங்களாக ஸ்ரீகோபிகா காதலித்து வந்த நிலையில் அவருடன் தான் தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.
அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ.