நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்.
இவர் என்ன விஷயம் செய்தாலும், எங்கு சென்றாலும் உடனே சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகிவிடும்.
அப்படி அவர் அண்மையில் திருப்பதிக்கு சுப்ரபாத சேவைக்கு சென்ற புகைப்படம், வீடியோ ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வந்தது.
அதோடு அஜித் அங்கு ரசிகர்களுடன் செல்பி எடுத்த புகைப்படங்கள் எல்லாம் வெளியானது, ஒரு ரசிகர் அவருக்கு பெருமாள் சிலையை பரிசாகவும் அளித்திருந்தார்.
லேட்டஸ்ட் போட்டோ
எப்போதும் தன்னை ஆக்டீவாக வைத்துக்கொள்ளும் அஜித் படப்பிடிப்பை தாண்டி ஏதாவது ஒரு விஷயத்தில் தனது கவனத்தை செலுத்திய வண்ணம் இருப்பார்.
அப்படி அண்மையில் அவர் மகனுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களிவ் வலம் வருகிறது. இதோ,