Wednesday, December 4, 2024
Homeசினிமாசாவியை வைத்து கணவர்களை மாற்றிக்கொள்ளும் மனைவிகள்!! படம் முழுக்க இப்படியா?

சாவியை வைத்து கணவர்களை மாற்றிக்கொள்ளும் மனைவிகள்!! படம் முழுக்க இப்படியா?


OTT தளங்கள் வந்ததில் இருந்து சுலபமாக நம்மால் உலக படங்கள், வெப் சீரியஸ் பார்க்க முடிகிறது.

சிலருக்கு ஆக்ஷன், த்ரில்லர் படங்களை காட்டிலும் காமெடி ட்ராமா படங்கள் தான் அதிகம் பிடிக்கும்.


இன்று The Key Game என்ற காமெடி ட்ராமா திரைப்படத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..

கதைக்களம் 





ஒரு ரீ-யூனியனுக்காக சேரும் நண்பர்கள் தங்கள் சாவிகளை ஒரு குவளையில் போட்டு அதுல இருந்து ஒரு சாவி கண்ணை மூடி கொண்டு எடுக்கனும். அதில் யார் எந்த சாவிய எடுக்குறாங்களோ, அவர்களுடன் இரவு முழுக்க இருக்கலாம். என்ன வேணா பண்ணலாம், ஆனால் இருவருக்கும் இடையே காதல் வர கூடாது, அந்த இரவு முடிந்த உடனே எல்லாத்தையும் மறந்துவிட வேண்டும் என்று ரூல்ஸ் ஒன்று வைக்கிறார்கள்.




ஒரு கட்டத்தில் சாவியை வைத்து கணவர்களை மாற்றிக்கொள்ளும் மனைவிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. தம்பதியனர்களுக்கு மோதலாக மாறுகிறது கடைசியில் என்ன ஆனது? என்பதை இப்படத்தின் கதை.. 

The Key Game திரைப்படம் அமேசான் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.  

சாவியை வைத்து கணவர்களை மாற்றிக்கொள்ளும் மனைவிகள்!! படம் முழுக்க இப்படியா? | The Key Game Movie Review

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments