பிரேம்ஜி
தமிழ் சினிமாவில் திருமண வயது வந்தும் முரட்டு சிங்கிளாக வலம் வரும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் பிரேம்ஜி.
கங்கை அமரனின் மகனான இவர் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் கலக்குகிறார்.
40 வயதுக்கு மேலாக முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜிக்கு ஒரு வழியாக கடந்த சில நாட்களுக்கு முன் இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
ஹனிமூன் போட்டோஸ்
இந்த நிலையில் திருமணத்திற்கு பின் பிரேம்ஜி- இந்து தம்பதி தனது ஹனிமூன் புகைப்படங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
செம ரொமான்ஸோடு இருவரும் எடுத்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.
அதோடு என் தலைவனை இப்படி பார்க்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என பலரும் நிறைய கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.