சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது மிகவும் சோகமான கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.
அதாவது முத்து, மனோஜை கலாய்ப்பதாக கூறி மீனாவை கஷ்டப்படுத்தியுள்ளார்.
இதனால் மனம் உடைந்துபோன மீனா எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. இன்றைய நிகழ்ச்சியில் மீனாவை காணவில்லை என அவரைத் தேடுகிறார்.
வீட்டில் அனைவருமே அவரை காணவில்லை என பதற்றம் அடைந்துள்ளனர். மீனாவை காணாமல் போனதை வைத்து சத்யா பிரச்சனையை பெரிதாக ஆக்குகிறார்.
புதிய என்ட்ரி
இந்த நிலையில் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியலில் இரு நடிகர்கள் புதிய என்ட்ரி கொடுத்துள்ளனர்.
அவர்கள் ஹோட்டல் வைத்திருக்கும் ஜோடிகளாக அறிமுகமாகிறார்கள், முதல் காட்சி முத்துவுடன் தான் அமைந்துள்ளது. அவர்கள் யார் யார் என்று இதோ புகைப்படத்தில் காணுங்கள்,