சன் டிவியின் சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் கேப்ரியல்லா செல்லஸ். முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2ல் அவர் தான் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்த சீரியலுக்கு நல்ல ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.
இப்படி மாறிட்டாரே..
ஆரம்பத்தில் ஹோம்லியாக இருந்த நடிகை கேப்ரியல்லா தற்போது கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார்.
அவர் தற்போது ஷார்ட் உடையில் வெளியிட்ட ஸ்டில்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.