Tuesday, October 22, 2024
Homeசினிமாசூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் ஹெச்.வினோத்! தளபதி69 தொடர்ந்து இதுதான்

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் ஹெச்.வினோத்! தளபதி69 தொடர்ந்து இதுதான்


இயக்குனர் ஹெச். வினோத் அடுத்து தளபதி விஜய்யின் அடுத்த படமான தளபதி69 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுதான் விஜய்யின் கடைசி படம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த படத்தை முடித்தபிறகு ஹெச். வினோத் தனது முந்தைய ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

தீரன் 2

கார்த்தி நடிப்பில் 2017ல் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை தான் ஹெச். வினோத் எடுக்க போகிறாராம்.

கார்த்தி அதற்கு முன்பே கைதி 2 படத்தை நடித்து முடித்துவிட்டு தான் தீரன் 2ல் நடிக்க தொடங்குவார் என தெரிகிறது. அதனால் 2026ல் தான் தீரன் 2 ஷூட்டிங் தொடங்க வாய்ப்பிருக்கிறது. 

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் ஹெச்.வினோத்! தளபதி69 தொடர்ந்து இதுதான் | H Vinoth To Direct Theeran Adhigaaram Ondru Sequel

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments