Thursday, September 19, 2024
Homeசினிமாசென்னையில் டாக்டர் படிப்பை முடித்த மஞ்சு வாரியர்

சென்னையில் டாக்டர் படிப்பை முடித்த மஞ்சு வாரியர்


நடிகை மஞ்சு வாரியர் மலையாளம் மற்றும் தமிழில் பாப்புலரான நடிகையாக இருப்பவர். அவர் மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில் அவர்களது மகள் மீனாட்சி அப்பா உடன் சென்றுவிட்டார்.

டாக்டர் படிப்பை முடித்த மகள்


தற்போது மீனாட்சி சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் படித்து டாக்டர் ஆகி இருக்கிறார்.

அவர் பட்டம் பெற்று இருக்கும் போட்டோவை திலீப் தற்போது வெளியிட்டு இருக்கிறார். 

Gallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments