விரைவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த சீசனின் தொடக்க விழா கொல்கத்தாவில் நாளை நடைபெறுகிறது.
சென்னையில் முதல் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடக்க இருக்கிறது.
அனிருத் கச்சேரி
இந்த போட்டி தொடங்கும் முன்பு சென்னை ரசிகர்களுக்காக இசையமைப்பாளர் அனிருத் கச்சேரி நடைபெற இருக்கிறது.
மாலை 6.30 முதல் 6.50 வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் கச்சேரி நடக்க இருக்கிறது.