நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஹீரோயின்களில் ஒருவர். சிறந்த நடிப்பு மட்டுமின்றி படத்திற்கு தேவை என்றால் தாராள கிளாமர் காட்டவும் அவர் தயங்குவதில்லை.
ஆண்ட்ரியாவுக்கு அதனால் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
சேலையில் கவர்ச்சி
தற்போது ஆண்ட்ரியா சேலையில் உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார். இணையத்தில் அந்த ஸ்டில்கள் தற்போது வைரல் ஆகி இருக்கின்றன.