Sunday, December 22, 2024
Homeசினிமாசோனாக்ஷி சின்ஹா திருமணம் முடிந்ததும் 2 கோடிக்கு காஸ்ட்லீ கிப்ட் கொடுத்த கணவர்! என்ன பாருங்க

சோனாக்ஷி சின்ஹா திருமணம் முடிந்ததும் 2 கோடிக்கு காஸ்ட்லீ கிப்ட் கொடுத்த கணவர்! என்ன பாருங்க


நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் திருமணம் பற்றி தான் கடந்த சில வாரங்களாக பாலிவுட்டில் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டது. இது லவ் ஜிஹாத் என்றும் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது.

அவர் ஜாஹீர் இக்பால் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்துகொண்டார். அதற்கு பெற்றோர் சம்மதம் இல்லை என முதலில் செய்தி பரவினாலும், சோனாக்ஷியின் அப்பா நடிகர் சத்ருகன் சின்ஹா மற்றும் அம்மா ஆகியோர் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

இருப்பினும் சோனாக்ஷியின் சகோதரர்கள் திருமணத்திற்கு வரவில்லை.

காஸ்ட்லீ கிப்ட்

திருமணம் முடிந்ததும் சோனாக்ஷிக்கு அவரது கணவர் 2 கோடி ரூபாய்க்கு ஒரு சொகுசு காரை கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார்.
 

அந்த காரில் அவர்கள் இருவரும் வந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

சோனாக்ஷி சின்ஹா திருமணம் முடிந்ததும் 2 கோடிக்கு காஸ்ட்லீ கிப்ட் கொடுத்த கணவர்! என்ன பாருங்க | Zaheer Iqbal Gift Car To Sonakshi After Marriage

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments