Sunday, March 16, 2025
Homeசினிமாஜீ தமிழின் இதயம் சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ள நடிகை ஜனனி.. அவர் போட்ட பதிவு

ஜீ தமிழின் இதயம் சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ள நடிகை ஜனனி.. அவர் போட்ட பதிவு


இதயம் சீரியல்

ஜீ தமிழில் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று இதயம்.

கடந்த ஆகஸ்ட் 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த இதயம் சீரியல் 650 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. 2 சீசன்களாக வேறு ஒளிபரப்பாகிறது.

இதில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக பிரபலமாகியுள்ளார் நடிகை ஜனனி.

விலகல்

அவருக்கு திரைப்பயணத்திற்கு பெரிய ரீச் கொடுத்த இதயம் சீரியலில் இருந்து விலகுவதாக திடீரென ஒரு பதிவு போட்டுள்ளார் நடிகை ஜனனி.

ஜீ தமிழின் இதயம் சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ள நடிகை ஜனனி.. அவர் போட்ட பதிவு | Actress Janani Ashok Quit Idhayam Serial

இதயம் சீரியலில் இருந்து விலகுவதாக கூறியவர் அடுத்து தனது புதிய பயணத்திற்காக ஆவலாக காத்துக்கொண்டிருப்பதாக பதிவு செய்துள்ளார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments