தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக சீரியல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ்.
இதில் கார்த்திகை தீபம், அண்ணா, இதயம் என நிறைய சூப்பரான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி இதயம் தொடரில் புடவை, தாவணியில் ரசிகர்களை கவரும் வண்ணம் நடித்துவரும் ஜனனி அசோகின் சில மாடர்ன் உடை புகைப்படங்களை காண்போம்.