நடிகை
சீரியல் நடிகைகள், வெள்ளித்திரை நடிகைகளை தாண்டிய வரவேற்பை பெற்று வருகிறார்கள்.
அடுத்தடுத்து வெள்ளித்திரை நடிகைகளுக்கு வாய்ப்பு வருகிறதோ இல்லையோ சின்னத்திரை நடிகைகள் ஒரு பிராஜக்ட் முடித்தால் உடனே அடுத்து கமிட்டாகி விடுகிறார்கள்.
வைரல் வீடியோ
தற்போது ஒரு பிரபல சீரியல் நடிகையின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்த சுஜிதா தான் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதாவது அவர் அந்தமானில் உள்ள Cellular Jailகு சென்றுள்ளார். அங்கு பார்வையிட்ட இடங்களை வீடியோவாக வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ சுஜிதா வெளியிட்ட வீடியோ,