விடாமுயற்சி
துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், ஆரவ் என பலர் நடித்துள்ள இப்படம் குறித்து அதிக அப்டேட் வரவில்லை என ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள்.
அப்படி இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வந்தது தான் விடாமுயற்சி படத்தின் டீஸர். ரசிகர்கள் டீஸரை பார்த்து மிரண்டு போய்யுள்ளனர்.
அடுத்த அப்டேட்
தற்போது நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தின் டப்பிங்கை தொடங்கிவிட்டாராம். இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 13ம் தேதி தொடங்க உள்ளதாம்.
இதில் ஒரு பாடல், சில காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாம். வரும் ஜனவரி 10, விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகிவிடும் என்கின்றனர்.