நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கி இருந்தவர் சிபி சக்கரவர்த்தி. அடுத்து மீண்டும் அதே கூட்டணி சேர இருப்பதாகவும் அதற்கு பாஸ் என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் முன்பே வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
டான் படத்தை போலவே பாஸ் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.
இயக்குனர் திருமணம்
இந்நிலையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. சிவகார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தி இருக்கின்றனர்.
அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ.