நயன்தாரா
ஷாருக்கானுடன் ஜவான் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த நயன்தாரா மார்க்கெட் இப்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளது. அப்படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.
இப்போது நடிகர் கவின் நடிக்கும் படம் ஒன்றில் நயன்தாரா நடித்து வருகிறார்
படங்களை தாண்டி சொந்த தொழில் குடும்பம் என நேரத்தை செலவிடும் நயன்தாரா, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்,