தமிழ் சினிமாவில் நேற்று (மார்ச் 25) வந்த ஒரு அதிர்ச்சி செய்தி இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜின் உயிரிழப்பு.
நேற்றில் இருந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மனோஜிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.
தற்போது அவரது உடல் குடும்பத்தினரின் கண்ணீர் மழைக்கு நடுவில் தகனம் செய்யப்பட்டது.
மனோஜ் பாரதிராஜாவின் நினைவாக அவர் தனது குடும்பம் மற்றும் பிரபலங்களுடன் எடுத்த அழகிய புகைப்படங்களை காண்போம்.