Friday, September 20, 2024
Homeசினிமாதமிழ்நாட்டில் இரன்டு நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ்நாட்டில் இரன்டு நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


ராயன்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து கடந்த 26ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ராயன்.



இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.



பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான ராயன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இரன்டு நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Raayan Two Days Tamilnadu Box Office

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்



அதன்படி, ராயன் திரைப்படம் திரைப்படம் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டில் இரன்டு நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Raayan Two Days Tamilnadu Box Office

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments