Thursday, September 19, 2024
Homeசினிமாதமிழ்நாட்டில் மூன்று நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்! மாபெரும் சாதனை

தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்! மாபெரும் சாதனை


ராயன் 

ராயன் படத்தின் வசூல் வேட்டை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.



தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் அவருடைய 50வது திரைப்படமாகும். எப்படி விஐபி 25வது திரைப்படமாக வெளிவந்து ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்ததோ, அதே போல் ராயன் படமும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வசூல் 



உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 73 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் செய்துள்ள வசூல் குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்! மாபெரும் சாதனை | Raayan Tamilnadu Box Office Collection

அதன்படி, ராயன் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது தனுஷின் படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பு என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments