பொதுவாக இந்திய இசைமைப்பாளர்கள் போடும் பாடல்களை தான் வெளிநாட்டில் வந்த பாடல்களின் காப்பி என அடிக்கடி ட்ரோல்கள் வரும்.
அதற்காகவே அதிகம் விமர்சனங்களும் சந்திக்கும் இசையமைப்பாளர்களும் இருக்கிறார்கள்.
ஹாலிவுட்டில் தமிழ் பாடல்
எந்திரன் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த கிளிமஞ்சாரோ பாடலை காபி அடித்து அமெரிக்க பாடகர் Bruno Mars and Rosé ஆகியோர் வெளியிட்ட APT என்ற பாடல் வந்திருக்கிறதாம்.
இரண்டுக்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என வீடியோவில் பாருங்க.