Thursday, November 21, 2024
Homeசினிமாதிருமணமே செய்து கொள்ள மாட்டேன்.. நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி சொன்ன அதிர்ச்சி காரணம்

திருமணமே செய்து கொள்ள மாட்டேன்.. நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி சொன்ன அதிர்ச்சி காரணம்


பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து இருந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவர் அதன் பிறகு நடித்த கட்டா குஸ்தி படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

நடித்தது குறைந்த அளவிலான படங்கள் என்றாலும் அவர் அதிகம் ரசிகர்களை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

திருமணம் வேண்டாம்

அவர் அடுத்து Hello Mummy என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ப்ரோமோஷனுக்காக கொடுத்த பேட்டியில் தனக்கு திருமணமே வேண்டாம் என்கிற முடிவை எடுத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

“நான் பார்த்த வரையில், எனக்கு தெரிந்தவர்கள் திருமணம் செய்த பிறகு யாரும் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு சிலர் மட்டுமே மட்டுமே மகிழ்ச்சி ஆக இருக்கின்றனர். அவர் மலையாளி அல்ல.”

“சின்ன வயதில் இருந்தே திருமணம் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது மாறிவிட்டது. எனக்கு தற்போது 34 வயதாகிறது. திருமணம் வேண்டாம் என நினைக்கிறேன்” என ஐஸ்வர்யா லட்சுமி கூறி இருக்கிறார். 

GalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments