Sunday, December 22, 2024
Homeசினிமாநடிகர் சிரஞ்சீவி செய்த கின்னஸ் சாதனை! என்ன தெரியுமா

நடிகர் சிரஞ்சீவி செய்த கின்னஸ் சாதனை! என்ன தெரியுமா


நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் மூத்த ஹீரோக்களில் ஒருவர். தற்போது 69 வயதாகும் அவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் அவரது மகன் ராம் சரண் தயாரிக்கும் படங்களில் அவ்வப்போது சிரஞ்சீவியை கெஸ்ட் ரோலில் பார்க்கலாம்.

தற்போது சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனை நிறுவனம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக அவரை பாராட்டி சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

கின்னஸ் சாதனை

இந்திய சினிமா துறையில் மிகவும் திறமையான நட்சத்திரமாக சிரஞ்சீவியை தேர்வு செய்திருக்கிறது கின்னஸ் உலக சாதனை அமைப்பு.

143 திரைப்படங்களில் 537 பாடல்களுக்கு சிரஞ்சீவி நடனமாடி இருக்கிறார். அதில் 24 ஆயிரம் நடன ஸ்டெப்புகள் இருப்பது தான் தற்போது கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. Most prolific star in Indian film industry என சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.

நடிகர் சிரஞ்சீவி செய்த கின்னஸ் சாதனை! என்ன தெரியுமா | Chiranjeevi Gets Guinness World Record

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments