Wednesday, April 2, 2025
Homeசினிமாநடிகை சாய் பல்லவியின் எனர்ஜி மற்றும் ஃபிட்னஸ் சீக்ரெட்.. என்ன தெரியுமா?

நடிகை சாய் பல்லவியின் எனர்ஜி மற்றும் ஃபிட்னஸ் சீக்ரெட்.. என்ன தெரியுமா?


சாய் பல்லவி

மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை துவங்கி, இன்று இந்திய சினிமாவில் முக்கிய நாயகியாக மாறியுள்ளார் சாய் பல்லவி.

இவர் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த அமரன் படம் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் தண்டேல் திரைப்படம் வெளிவந்தது.

இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் கலக்கி கொண்டிருந்த சாய் பல்லவி, தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அதாவது ராமாயணம் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

என்ன தெரியுமா?  

இந்நிலையில், சாய் பல்லவியின் நேச்சுரல் அழகு மற்றும் உடல் ஃபிட்னஸ், எனர்ஜிக்கு முக்கிய காரணமாக இருக்கும் விஷயம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, சுமார் இரண்டு லிட்டர் இளநீரை தவறாமல் சாய் பல்லவி எடுத்து கொள்வாராம். அதுமட்டுமின்றி, தன்னுடைய டயட்டில், தினமும் அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பாராம்.  

நடிகை சாய் பல்லவியின் எனர்ஜி மற்றும் ஃபிட்னஸ் சீக்ரெட்.. என்ன தெரியுமா? | Sai Pallavi Fitness Secret

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments