நடிகை பிரணிதா தமிழில் சகுனி, மாஸ், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் போன்ற படங்களில் நடித்து இருப்பவர்.
அவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது. மேலும் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
ஆண் குழந்தை
இந்நிலையில் தற்போது பிரணிதாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.
குழந்தை உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு பிரணிதா அதை மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கிறார்.