Thursday, January 2, 2025
Homeசினிமாநடிகை ரஜிஷா விஜயனுக்கு விரைவில் திருமணம்.. இந்த பிரபலம் தான் மாப்பிள்ளையா?

நடிகை ரஜிஷா விஜயனுக்கு விரைவில் திருமணம்.. இந்த பிரபலம் தான் மாப்பிள்ளையா?


ரஜிஷா விஜயன்

மலையாள படங்களில் நடித்து வந்த ரஜிஷா விஜயன், கடந்த 2021 -ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.



முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், அதன் பின் ஜெய்பீம், சர்தார் போன்ற தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

திருமணமா?




இந்நிலையில் மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை ரஜிஷா விஜயன் காதலித்து வருகிறாராம். இவர்கள் விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது.



இந்த ஜோடி தாங்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்கள் காதலை உறுதி செய்தனர். விரைவில் திருமணம் குறித்த செய்தியை ரஜிஷா விஜயன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



நடிகை ரஜிஷா விஜயனுக்கு விரைவில் திருமணம்.. இந்த பிரபலம் தான் மாப்பிள்ளையா? | Rajisha Vijayan Getting Married Soon

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments