தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரித்து வர்மா.
அந்த படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தெலுங்கிலும் ரித்து வர்மா அதிகம் நடித்து வருகிறார்.
காதல் கிசுகிசு
இந்நிலையில் ரித்து வர்மா பற்றி காதல் கிசுகிசு ஒன்று பரவி வருகிறது.
அவர் தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ் உடன் காதலில் இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் தான் வைஷ்ணவ் தேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.