Saturday, December 21, 2024
Homeசினிமாநயன்தாரா சட்டை பட்டன் போடாமல் வேற லெவல் கிளாமர்! படுவைரல் ஆகும் ஸ்டில்கள்

நயன்தாரா சட்டை பட்டன் போடாமல் வேற லெவல் கிளாமர்! படுவைரல் ஆகும் ஸ்டில்கள்


நடிகை நயன்தாரா தற்போது லேடி சூப்பர்ஸ்டார் ஆக தமிழ் சினிமாவில் வலம் வருபவர். ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கும் அளவுக்கு உச்ச நடிகையாக இருந்து வருகிறார்.

மீடியா, படவிழாக்கள் என அனைத்தையும் புறக்கணித்து வந்த நயன்தாரா அவரது சொந்த காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தை தொடங்கிய பிறகு அதன் விளம்பரத்திற்காக பல விஷயங்களை செய்து வருகிறார்.

நிகழ்ச்சிகளுக்கு சென்று கலந்துகொள்வது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து அதில் தனது பர்சனல் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது அவரது பிராண்ட்டின் விளம்பரத்திக்காகவும் ரீல்ஸ் பதிவிட்டு வருகிறார்.

கிளாமர் போட்டோஸ்


தற்போது நயன்தாரா சட்டை பட்டன் போடாமல் உச்சகட்ட கவர்ச்சி காட்டி போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 

GalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments