Saturday, April 5, 2025
Homeசினிமாநாடோடிகள் நடிகை அபிநயா வருங்கால கணவர் இவர்தான்.. இவ்வளவு பெரிய தொழிலதிபரா?

நாடோடிகள் நடிகை அபிநயா வருங்கால கணவர் இவர்தான்.. இவ்வளவு பெரிய தொழிலதிபரா?


நாடோடிகள் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் அபிநயா. வாய்பேச முடியாதவர் என்றாலும் படங்களில் நடித்து சாதித்தவர் அவர்.

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வரும் அவர் அடுத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா உடன் நடிக்க போகிறார்.

மாப்பிள்ளை போட்டோ

கடந்த மார்ச் 9ம் தேதி அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் மாப்பிள்ளையின் போட்டோவை அவர் வெளியிடாமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது அபிநயா தனது வருங்கால கணவர் கார்த்திக் போட்டோவை வெளியிட்டு மகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். “The easiest yessss” என குறிப்பிட்டு இருக்கிறார் அவர்.

கார்த்திக் ஐதராபாத்தில் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள், இறால் ஏற்றுமதி நிறுவனம், பார், ஹோட்டல் பிஸ்னஸ் என பல தொழில்கள் இருக்கிறதாம்.

ஜோடியின் புகைப்படங்கள் இதோ. 

GalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments