Thursday, December 26, 2024
Homeசினிமாநான்கு நாட்களில் தமிழ்நாட்டில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


புஷ்பா 2 

தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி, இன்று உலகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.

இவர் நடிப்பில் 2021ல் வெளிவந்த புஷ்பா மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து, புஷ்பா 2 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த வாரம் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது.

முதல் நாளே இப்படம் உலகளவில் ரூ. 265 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. மேலும் தற்போது 4 நாட்களில் உலகளவில் ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வசூல்

உலகளவில் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் புஷ்பா 2 திரைப்படம், நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 நான்கு நாட்களில் தமிழகத்தில் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Pushpa 2 Movie 4 Days Tamilnadu Box Office

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments